Friday, December 26, 2014

Buddha's teachings now take poetry form


By N Vinoth Kumar  
Published: 28th May 2013

The world has been witnessing many philosophical thoughts till date. And, Buddhism has turned out to be both philosophical and religious. Buddhist teachings, which are filled with practical lessons explained by Buddha in simple terms, were collected and compiled as ‘Dhammapada’. This work, till date, has been translated in many languages, including Tamil in prose form .

For the first time, the book has been translated in a poetry form with an eponymous title. The translation was done by noted Tamil poet Yazhan Athi and has been brought out by Buddha’s Light International Association, Chennai Branch. The book was released recently.

Hailing from Vellore, Yazhan Athi now works as a school teacher in Ambur. As a poet and a writer he has many works to his credit, including much acclaimed books such as Isai Uthir Kaalam, Sevipparai, Nedunthee and Kaspa. He is considered as one of the notable modern poets in today’s Tamil literary arena.

The book titled ‘Dhammapada’ has Buddha’s teachings put in simple terms, written in two to three lines and include daily life lessons which are practical.


The translation to Tamil language has also been done using simple words which are easy to understand for a reader. Also, the author has  used the words with utmost care.

For example, the Tamil word Nirvaanam, which refers to nudity has been avoided to prevent any unpleasant feeling among the readers. Instead, another word Nippaanam is used, which literally means being clean, good and enlightened.

Speaking to City Express, Yazhan Athi shared his thoughts about his recent work and his attraction to Buddhism.

“Buddha’s teachings were collected and compiled wholly as ‘Tiripitaka’ in Bali language. The collection of sayings of Buddha in verse forms were compiled as Dhammapada and categorized under the second pitaka – Abidhamma Pitaka.

The collection contains 431 verses under 26 chapters such as thought, evil, old age and happiness among others. Until Buddha’s life time, these verses existed only in verbal form and it was only after his demise, those verses were converted into written form,” said Yazhan Athi.

He added, “It was in 1960, a Sri Lankan Buddhist monk named Somananda translated Dhammapada into Tamil for the first time. But it was in prose format and it contained many Sinhala and Sanskrit words which were very difficult to understand. From then on many translations came into the scene, of which the translation by K Dhammananda, one of the Buddhist monks inspired me very much”

Yazhan Athi came to know about Buddhist thoughts through Ambedkar’s writings.

“I had an opportunity to read Ambedkar’s ‘Buddha and his Dhamma’ and I got attracted to Buddhist thoughts.” Through incessant reading of Buddha’s teachings he also came to know about Zen philosophy which made him write the first-of- its-kind direct Zen poems.

His collections include Kaali Koppaiyum Thaanai Nirambum Thaeneerum, which was published by city-based publishers, Karuppu Pirathigal.

Courtesy: The New Indian Express

Sunday, November 23, 2014

'Silk' gets its share of worms


N Vinoth Kumar
Published: 04th June 2013

Italian writer Alessandro Baricco’s novel Seta, translated into English as Silk, is like a game of chess — each chapter is a move.  

The author’s style of narration is such that there’s a limited number of characters in this novel with short chapters.


Baricco, also a film director and performer, has 10 novels to his credit.   ‘Silk’ is a triangular love story which brings the landscape of Italy and Japan together. The protagonist Herve Joncour, a youth in his thirties, is a former army man and is engaged in silkworm trade.

When a disease invades the silkworms and spreads to the whole of Europe,  Joncour travels to Japan to smuggle in good quality silkworms. There, he meets a Japanese girl.

Every time he travels to Japan, he meets the girl and they fall in love without speaking a word. On their last meeting, the girl gives him a letter which says, ‘Come Again or I will Die’. The events following this set the plot of the novel.

The story is set in the backdrop of the 1860s, when electricity was just an imagination and Japan was considered the “end of the world.”

Throughout the story the author uses an imagery way of story-telling to correlate the circumstances. For example, whenever the author tries to describe the Japanese girl, he puts it in Joncour’s voice. The novel was later adapted into a film with the eponymous title and today, it has been translated into nearly 37 languages. “Even translations have their own soul,” said the author.

Recently, the novel was translated in Tamil as ‘Pattu’ by poet Sugumaran and brought out by Kalachuvadu Pathippagam.

 
Baricco arrived in Chennai on Saturday to launch the Tamil translation followed by a discussion at Amethyst. Baricco spoke to City Express about his way of writing and  his school of story-telling.

“Though the story is not a  real life incident, the details about the silkworm trade are very true. In the 19th century, Europeans entered Japan in search of good quality silkworms. Before going to Japan, they went to Africa.” he said. Speaking about his style of narration, he said, “It is not a technique, but my way of writing. In this novel in particular, the story unfolds like a game of chess. Each small piece of story is a move. Every time the story moves in and around, but never stops. This keeps the reader  completely engaged.”

“Also, I have used limited number of characters. It is not demanded by the story but I decided to limit the characters. Moving a story with limited characters is like geometry,” he added.

When asked about the popularity of the book and whether it would be his classical work, Baricco said, “For every writer, one or two books of his/her will become popular either during lifetime or after death. I am lucky that I have been able to catch the attention of so many readers through this book, that too in my lifetime. But it is too early to say if this is my classical work.”
 

Explaining the travelogue nature of this novel, he said, “ I like travelling. Before I began to write this book, I did a lot of ground work like visiting museums to know about the silkworm trade in early days.”

Talking about his school of storytelling, Scuola Holden, Baricco said, “I started this school 20 years ago along with my friends. We were interested in sharing our experiences with the younger generation. Here we teach cinema, theatre, television production, journalism and book-writing. Whatever be the course one chooses, he or she should learn story-telling and it is part of their curriculum.”

This October, Barico is to start a new edition of the school internationally in Torino, where Indian students are also welcome.

Clearing doubts on whether the art of writing could be taught and writers moulded by teaching, he said, “Each one has several talents. But one must discover a talent that brings out his voice. That’s what we are doing here. We help the students discover their voice”.

Courtesy: The New Indian Express

Monday, November 10, 2014

இந்தக் கவிதைகளின் நிறம் பச்சை!


ந.வினோத் குமார்

குல்சார்!

இந்தியத் திரைப்பட வரலாற்றில் தவிர்க்க இயலாத ஒரு பெயர். கவிஞர். பாடலாசிரியர். வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர். 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கு இவர் எழுதிய 'ஜெய் ஹோ' பாடல் இவருக்கு ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது.

திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதாத நேரத்தில் தனது கவிதைகளின் மூலம் வசீகரிக்கும் இவர், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் தான் எழுதிய இயற்கை சார்ந்த கவிதைகளை 'க்ரீன் போயம்ஸ்' என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டு வந்தார்.

அந்தத் தொகுப்பை இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி பவண் கே.வர்மாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
 
 
அந்தப் புத்தகத்தில் இருந்து சில கவிதைகள்...
 
ஒரு நதியின் கதை

இது ஒரு நதியின் கதை
ஒருநாள் கவிஞனை கேட்டது
தினமும் என்னை இருகரைகளும் சுமக்கின்றன‌
என்னை வழிநடத்துகின்றன‌
தினமும் என் முதுகில்
அக்கரைக்குப் படகுகளைச் சுமந்து செல்கிறேன்

தினமும் வாலிபர்களைப் போல‌
என் நெஞ்சில் எதையேனும் எழுதுகின்றன அலைகள்

எதுவும் நடைபெறாமல்
எந்த நாளேனும் இருக்காதா
ஒரு மாலைப் பொழுதேனும்
எனது முதுகைச் சாய்த்துக்கொள்ளவும்
எதுவும் செய்யாமல் கிடக்கவும் இயலாதா
வாசித்த பின் அசைவற்றிருக்கும்
ஒரு கவிதையைப் போல...

வனம்

வனம் புகுகையில் எனது முன்னோர்கள்
என்னைச் சூழ்ந்திருப்பதாய்த் தெரிகிறது
பிறந்த குழந்தையாய் என்னை உணர்கிறேன்

மரங்கள் என்னைத் தூக்கிச் சுமக்கின்றன‌
பூச்சொறிகின்றன, நீர்த் தெளிக்கின்றன‌
மடியில் வைத்துத் தாலாட்டுகின்றன‌

அவை
நான் நடக்கத் தொடங்கிவிட்டதாகவும்
அவர்களைப் போல் ஒரு நாள்
பூமியில் வேரூன்றி சூரியனைப் பிடிக்க‌
முயற்சிப்பேன் எனவும் சொல்கின்றன‌

மரம் மேலும் சொன்னது:
நீ இப்போதுதான் பூமிக்கு வந்திருக்கிறாய்
நீ அலைந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறேன்
எனது கிளையில் நீ ஏறலாம் இறங்கலாம்
என்னைச் சுற்றி வரலாம்
என்னைவிட்டு ஓடிச் செல்லலாம்
திரும்பி வராமல் போகலாம்
அல்லது அந்த மலைகளின் ஒருபகுதியாய் மாறலாம்

இருந்தும்
உன்னில் ஓடும் நீர்
உன்னில் உள்ள மண்
அவை நாங்கள் தந்தது
என்னில் நீ மீண்டும் விதைக்கப்படுவாய்
என்னிடம் நீ மீட்டுத் தரப்படுவாய்.
 
மரங்கள்

மரங்கள் சிந்திக்காத‌போது
மலர்கள் மலர்ந்தன‌
அவற்றின் விரல்கள்
வெயிலில் அமிழ்கின்றன‌
அசையும் கிளைகளில்
எண்ணங்களை எழுதுகின்றன‌
பல வண்ணங்களில்
பல வார்த்தைகள் பறிக்கின்றன‌
மணத்தால் உரையாடுகின்றன‌
மனிதர்களை உறவாட அழைக்கின்றன‌

ஆனால் பாருங்கள்

மணம் வீசும் எதையும்
மறுகனம் கொய்வது
மனித இயல்பு!

 
நிலாவாசிகள்

நாங்கள் நிலவுக்குப் புதியவர்கள்
காற்றில்லை
நீரில்லை
தூசியில்லை
குப்பையில்லை
சப்தமில்லை
செயலில்லை
புவியீர்ப்பு விசையில்லை ஆதலால்
பாதங்கள் தரையில் இல்லை
எடை பற்றிய உணர்வில்லை

திரும்பிச் செல்வோம்
எவ்வளவுதான் மோசமாய் இருந்தாலும்
நமக்குப் பழக்கமானது பூமிதான்!

 
இலையுதிர் காலத்தின் வருகை

இதுவரை இலைகள் உதிரவில்லை
இலையுதிர் காலமோ
வெளியில் நின்றிருந்தது
பொன் நிறத்தில்
புத்தனின் காதுகளைப் போன்று
தொங்கிக் கொண்டிருந்த இலைகள்
ஒற்றை வார்த்தைக்காகத் தவமிருந்தன:
'அந்தக் கிளைகளை விட்டு வாருங்கள்
பிணைப்புகளை உடையுங்கள்
உங்களை விடுவிக்க வருகிறது காற்று!'
 
நன்றி: தி இந்து

Monday, October 20, 2014

அவை மனிதர்களுக்கு என்ன கற்றுத் தருகின்றன?

ந.வினோத் குமார்
 
விலங்கு காட்சி சாலையில் புலி இளைஞரைக் கடித்தது, கிராமத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகளை செந்நாய்கள் கடித்துவிட்டன, தோட்டத்தில் புகுந்த யானைகள் காட்டுக்குத் திரும்பவில்லை, வண்டலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்... இப்படிப்பட்ட செய்திகளில் ஏதாவது ஒன்றைத் தினசரி கேள்விப்படுகிறோம்.

இந்தச் சம்பவங்கள் மூலம் விலங்குகள் நமக்கு உணர்த்துவது என்ன? தேவையில்லாத வீண் பிரச்சினைகள், எப்போதும் பயம், நம்மை இயல்பாக வாழவிடுவதில்லை என்பதா? நிச்சயம் இல்லை. இந்தச் சம்பவங்கள் அனைத்துக்கும் முழு காரணம் சம்பந்தப்பட்ட விலங்குகள்தான் என்று நாம் நம்புகிறோம். ஆனால், அதுவா உண்மை?

இயல்பு மாற்றம்

மனித நடவடிக்கைகளால் விலங்குகளின் இயல்பு எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பற்றி விலங்குகளின் நடத்தையை ஆராயும் ஆய்வாளரும், பத்திரிகையாளருமான ஜெஃப்ரி மொசெஃப் மேஸான் எழுதியபீஸ்ட்ஸ்' புத்தகம், நமது புரிதலுக்குப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.


விலங்குகள், மனிதர்களிடத்தில் பகை உணர்வைக் காட்டுவதற்கு அவற்றின் உணவு மற்றும் வாழிடம் அழிக்கப்படுவதுதான் முதன்மைக் காரணம். இப்போதுகேனிபலிஸம்' எனப்படும் தன் இனத்தைத் தானே கொல்லும் இயல்புடையதாக சில விலங்குகள் மாறியிருக்கின்றன. மனிதர்களிடத்தில் காணப்படும் இந்தக் குணம், இதற்கு முன்பு விலங்குகளிடம் காணப்பட்டதில்லை. அதற்கு, நாம்தான் காரணம்.

உணவு அழிப்பு

பொதுவாகவே புலியோ, சிங்கமோ அல்லது முதலையோ மனிதர்களைக் கொன்றுவிட்டால், உடனே அவற்றுக்கு 'மனித ரத்த வாடை பிடித்துவிட்டது. அதனால் மனிதனை உணவாக்கிக் கொண்டுவிட்டது' என்று பலரும் பிதற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஆனால், அது உண்மையல்ல. உயிர்ச் சூழலில் உணவுச் சங்கிலி மிக முக்கியமானது. உலகைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதால், உணவுச் சங்கிலியில் மனிதன் உச்சத்தில் இருக்கிறான். அதனால் தனக்குக் கீழே இருக்கும் உயிரினங்களை மனிதன் உணவாக உட்கொள்வானே தவிர, அந்த உயிரினங்களுக்கு எப்போதும் அவன் உணவாவதில்லை.

புலி, சிங்கம், முதலை, சுறா போன்ற இயற்கை இரைகொல்லிகள் உயிர்ச் சூழலில் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை தன் இன உயிரினங்களைக் கொல்வதில்லை. மற்ற இன உயிரினங்களான மான், ஆடு, மாடு, மீன் உள்ளிட்டவற்றை உணவாகக் கொள்கின்றன.

வளர்ப்பும் அத்துமீறலும்

விவசாயம் தோன்றுவதற்கு முன்பு மனித இனம், விலங்குகளை வேட்டையாடி உண்டது. அப்போது நாய், மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகள் வளர்ப்பு விலங்காக மாறியிருக்கவில்லை. விவசாயம் தோன்றிய பிறகு, தேவைக்கேற்ப விலங்குகளைப் பழக்கப்படுத்தி வளர்க்கும் கலாசாரமும் தோன்றியது.

ஒரு கட்டத்தில் மனிதன் தன்னுடைய உணவுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காக, மற்ற உயிரினங்களின் உணவை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான். தனது தேவைகளுக்காக அவற்றைப் பழக்கப்படுத்தினான். இதனால் மற்ற இரைகொல்லிகளுக்கு உணவு கிடைக்காத பிரச்சினை தோன்றியது.

அதைத் தொடர்ந்து அந்த இரைகொல்லி விலங்குகள், மனிதர்களின் வாழிடங்களுக்குள் நுழைய ஆரம்பித்தன. அவற்றை மனிதன் வேட்டையாடினான். ஒரு கட்டத்தில் இந்த வேட்டை குறிப்பிட்ட சில உயிரினங்களை அழிக்கும் நிலைக்கே இட்டுச் சென்றது.

இதற்கு உதாரணமாக வடஅமெரிக்காவில் ஓநாய்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டதை சொல்லலாம். எப்படி என்றால், அங்கே ஒரு ஓநாய்கூட இல்லை என துடைத்தழிக்கப்படும் அளவுக்கு! அதேபோல ஒரு காலத்தில் அமெரிக்காவில் 3-6 கோடி இருந்த அமெரிக்கக் காட்டெருமைகள், தற்போது 15,000 மட்டுமே இருக்கின்றன.

போலி போட்டி

மனிதர்கள் செய்யும் இன்னொரு மிகப்பெரிய தவறு, விலங்குகளுக்கு உணவளிப்பது. சிம்பன்ஸி குரங்குகளைப் பற்றி பல வருடங்களாக ஆய்வு செய்துவரும் பிரபல ஆராய்ச்சியாளர் ஜேன் குடால் தனது அனுபவங்களைக் குறிப்பிட்டபோது, ‘ஆய்வுக்காகச் சில சிம்பன்ஸிகள் கூட்டமாகக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அவை காடுகளில் இருந்தவரை சுயமாக உணவு தேடிக்கொண்டன. ஆனால், இங்கே மனிதர்கள் உணவு வழங்க ஆரம்பித்ததில் இருந்து, அந்த உணவுக்காகச் சிம்பன்ஸிகள் போட்டி போட்டு அடித்துக்கொண்டன' என்கிறார். விலங்குகளின் இயல்பு வலுக்கட்டாயமாகத் திரிக்கப்படுவதை, இதில் புரிந்துகொள்ளலாம்.

வாழிட அழிப்பு

வாழிட அழிப்பாலும் விலங்குகளின் குணாதிசயங்கள் அதிகளவில் மாறுகின்றன. உதாரணத்துக்கு, 'போலார் பீர்' எனப்படும் பனிக் கரடியை எடுத்துக்கொள்வோம். இது புலியைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிக இறைச்சியை உணவாக உட்கொள்ளும். பூமியில் மிக அதிகளவு இறைச்சியை உட்கொள்ளும் உயிரினம் இது.

ஆனால், சமீப காலமாகத் தீவிரமடைந்துவரும் பருவநிலை மாற்றத்தால் (Climate change), அதற்கான உணவு முழுமையாகக் கிடைப்பதில்லை. எனவே, இவை மனித வாழிடங்களுக்குள் நுழைகின்றன.

இப்போது கனடாவில் உள்ள ஹட்சன் பே, பனிக் கரடிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. காரணம், பனிக் கரடிகளின் வரவு அந்த அளவுக்கு அதிகரித்துவிட்டதுதான். ஊருக்குள் வரும் பனிக் கரடிகளைப் பிடிப்பதற்காகவே அங்குபியர் போலீஸ்' என்ற படை உருவாக்கப்பட்டுள்ளது. பிறகு ஊருக்குள் வரும் கரடிகளைப் பிடித்து, விலங்கு காட்சிசாலையில் விட்டுவிடுகிறார்கள்.

ஒரு நாளைக்குச் சுமார் 80 கி.மீ. தொலைவு சுற்றக்கூடிய இயல்பு கொண்டவை பனிக் கரடிகள். இவற்றைக் குறுகிய விலங்கு காட்சி சாலை அறைக்குள் பூட்டி வைத்தால், அவை என்ன செய்யும்? அறையில் இருக்கும் மற்றொரு பனிக் கரடியைக் கொன்றுவிடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

ஆக, அவற்றின் இயல்பான வாழிடங்களுக்கு மாறாகப் புதிய இடத்தில் அடைக்கப்படும்போது, அவற்றின் இயல்பு மாறுவது தெளிவாகிறது.

மனித - விலங்கு எதிர்கொள்ளல்

பொதுவாக, மனிதர்களுடனான மோதல் போக்கை விலங்குகள் விரும்புவதில்லை. அதையும் தாண்டி மனித - விலங்கு எதிர்கொள்ளல் ஏற்பட்டால், அதற்குக் காரணம் மனிதனே அன்றி, விலங்குகள் அல்ல.

இதற்கு உதாரணமாகப் புலிகளை எடுத்துக்கொள்வோம். மனிதன் புலிகளுக்கு உணவாவதில்லை என்பது அடிப்படை உண்மை. இதற்கு வலுசேர்க்கும் விதமாக மனிதன் ஏற்படுத்தும் சூழ்நிலை மாற்றங்களால் தனக்கு அந்நியமான உயிரினத்தை உணவாக ஏற்றுக்கொள்ள புலிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றன என்கிறார் பிரபல வேட்டையாளர் ஜிம் கார்பெட்.

இது இப்படியிருக்க, மேற்கு வங்கத்தில் உள்ள புகழ்பெற்ற சுந்தரவனக் காடுகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 150 பேர் புலிகளால் கொல்லப்படுகிறார்கள்.

இதையடுத்துச் சுந்தரவனக் காட்டுப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்பவர்கள், தங்கள் முதுகுக்குப் பின்னால் புலி உருவங்களை வரைந்துகொண்டு சென்றார்கள். புலிகள் பின்னால் இருந்து தாக்கும் குணமுடையவை என்பதால் இந்த ஏற்பாடு.

இந்த நடவடிக்கை மூலம் புலிகள், மனிதர்களைக் கொல்வது குறைந்தது. புலிகள் மனிதர்களைக் கொல்வது சந்தர்ப்பவசத்தால்தான் என்பது தெரிய வந்தது.


இணக்கம் சாத்தியமா?

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, விலங்குகளுடன் மனிதர்கள் இணக்கமாக வாழவே முடியாதா என்ற கேள்வி எழுகிறது.

ஏன் முடியாது?

வட ஆப்பிரிக்கப் பகுதியான மொரிஷியானாவில் நைல் முதலை வகை கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்று இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) 1992-ம் ஆண்டு கருதியது. ஆனால், இன்றைக்கு அங்கு அவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

அதற்குக் காரணம், அப்பகுதி மக்கள் அவற்றை வேட்டையாடுவதில்லை. ‘வேட்டையாடினால் தங்கள் குடும்பத்துக்கு ஆகாது' என்று அவர்கள் நம்புகிறார்கள். அதேபோல, கானா நாட்டிலும் முதலைகள் கொல்லப் படுவதில்லை. முதலைகள் இருக்கும் அதே நீர்நிலையில் மக்கள் குளிக்கிறார்கள். அதன் கரையிலேயே மண்பாண்டம் செய்கிறார்கள்.

இதன் மூலம் முதலைகள் மனிதர்களிடம் மறைமுகமாகக் கூற விரும்பும் செய்தி இதுதான்: "நீ வாழு, எங்களையும் வாழவிடு". இதை அனைத்து விலங்கினங்களின் கூற்றாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.

நன்றி: தி இந்து (சில மாற்றங்களுடன்)

Sunday, October 5, 2014

நமது இரவு நண்பர்கள்!

ந. வினோத் குமார்  
 
இரவுகள் எப்போதும் வசீகரமானவை. அதிலும் ராக் கொக்குகளின் கீச்சொலிகள், புனுகுப் பூனைகளின் காலடிச் சலசலப்பு, ஆந்தைகளின் அலறல் போன்றவை இயற்கையோடு இணைந்தவை.

அவற்றின் இயல்பு பழகாத நிலையில், திகிலூட்டுபவையாக நமக்குத் தோன்றலாம். இயல்பு பழகும்போது, மனதை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்வதாக இந்த இயற்கை ஒலிகள் அமைகின்றன.

இரவுகள், மனிதர்களுக்கான நமக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. மரப்பாச்சைகள், மின்மினிகள், தேள்கள், பூரான்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற உயிரினங்களுக்கும் இரவுகள் இன்றியமையாதவை.
 
இரவே உலகம்

சொல்லப்போனால், மேற்சொன்ன உயிரினங்கள் பலவற்றையும் இரவுகள்தான் வாழ வைக்கின்றன. இரவுகளில்தான் தங்களுக்கான இரையை அந்த உயிரினங்கள் தேடிச் செல்கின்றன. இரவுகளில்தான் தங்களுக்கான உலகை அவை அடையாளம் கண்டுகொள்கின்றன.

தங்களுடைய வாழ்வின் பெரும்பாலான நேரத்தை இரவுகளிலேயே கழிக்கும் இந்த உயிரினங்களுக்கு இரவாடிகள் (Nocturnal) என்று பெயர். உயிர்ச் சூழலில் இரவாடிகளின் பங்கு அளப்பரியது.
 
தமிழில் முதன்மை

இரவாடிகள் குறித்து ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் வந்துள்ளன. தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரவாடிகள் பற்றி சில பதிவுகள் உள்ளன என்றாலும், புத்தகமாக எதுவும் வந்ததில்லை.

அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகியுள்ளது ‘தமிழகத்தின் இரவாடிகள்' எனும் புத்தகம். சென்னையைச் சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஏ.சண்முகானந்தம் இந்தப் புத்தகத்தைத் தொகுத்துள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்களை வெளியிட்டு வரும் தடாகம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
 

விழிப்புணர்வு

முள்ளம்பன்றி, காட்டுப் பக்கி, தேவாங்கு, மர நாய், ஓடற்ற நத்தைகள் என நாம் இதுவரை கேள்விப்பட்டிராத அல்லது சொற்பமாகக் கேள்விப்பட்டிருக்கும் உயிரினங்கள் குறித்து அரிய தகவல்களைத் தருகிறார் ஆசிரியர்.

பட்டாம்பூச்சிகள் (Moth) பற்றியும், எறும்புதின்னி என்று தவறாகச் சுட்டப்படுகிற அலங்கு பற்றியும், ஆந்தைகள் பற்றியும் நமது தொன்மைப் பதிவுகளான சங்கப் பாடல்களில் இருந்து ஆசிரியர் ஆதாரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

நாளிதழ்களில் ‘ஆஸ்திரேலியப் பறவை' என்ற அறிவிப்புடன் அடிக்கடி வெளியாகும் கூகை எனப்படும் வெண்ணாந்தை, ஒரு அக்மார்க் இந்தியப் பறவை என்பது நமக்கு விழிப்புணர்வு இல்லாததைப் பறைசாற்றுகிறது.

ஆந்தையைப் போன்றே விவசாயிகளின் மற்றொரு நண்பனான மண்புழு ஓர் இரவாடி என்ற செய்தி மேலதிக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
 
உறுத்தல்

மனம் கவரும் ஒளிப்படங்கள், கருத்தைக் கவரும் தகவல்கள், கண்ணை உறுத்தாத பதிப்பாக்கம் எனப் பல வகைகளில் தரமாக உள்ள இந்தப் புத்தகத்தில் எழுத்துப் பிழைகளும் தென்படுவது நெருடல்.

இரவாடிகள் குறித்து ‘வழிகாட்டிக் கையேடாக' இந்தப் புத்தகத்தைக் கருதமுடியாவிட்டாலும், தமிழ் வாசகர்களுக்கு அவற்றை முறையாக அறிமுகப்படுத்திய விதத்தில், இந்த நூல் ஒரு முன்னோடி.
 
நன்றி: தி இந்து

Monday, September 8, 2014

Biography that traces a yogi’s life


N Vinoth Kumar
Published Date: Feb 21, 2013
In connection with the 12th death anniversary of Yogi Sri Ramsuratkumar, an ascetic of Tiruvannamalai, a biography titled ‘Bhagawan Yogi Ramsuratkumar Saritham’ was released recently.

The Tamil book on the eminent spiritual guru and his teachings is authored by noted Tamil writer Balakumaran.

Sri Yogi Ramsuratkumar (1918 – 2001), hailed as ‘God Child of Tiruvannamalai’, was a mystic saint. Several devotees consider him as a ‘Siddha Purushar’ (a mystic) in the tradition of Saivite Siddhars of Tamil Nadu.

He came to Tiruvannamalai at a later stage of his life and exhorted people to turn inward for spiritual enlightenment. Fondly called as Visiri Saamiyaar in Tamil, he carried palm leaves and used it as a hand-held fan.

Whenever devotees went to him, he always stunned them by saying “I am a beggar.” He lived like a beggar indeed. Attired in simple clothing, he always used to sport a coconut shell in his hand. He used to wear a green shawl and reside in a hut. Devotees considered all these as spiritual messages. His simple message to the world was ‘looking inward is the way to enlightenment’.

Balakumaran, a noted writer of many popular novels like Irumbu Kuthiraigal, Mercury Pookkal, Ezhil, Udaiyaar, Gangai Konda Cholan among others, came to know about Ramsuratkumar some three decades ago.

At first, when Balakumaran met Ramsuratkumar, he got bitter experience, since the yogi was not willing to see him. But through his repeated efforts, he got introduced to the saint and became his disciple and is said to have got enlightenment through the yogi’s spiritual touch.

In memory of Ramsuratkumar who died on 20th February 2001, Balakumaran has written this biography about the yogi and it has been brought out by Visa Publications. It was released by the end of 2012 coinciding with his 94th birth anniversary celebrations.

 
The book has been written based on the details put briefly in the book Amarakaviyam written by the yogi’s devotee Parthasarathy and Balakumaran’s own experiences with the yogi. The book brings smiles on the faces of the yogi’s devotees, since many of them know little about the life of Ramsuratkumar. According to many devotees, the book is also a spiritual guide.

“Ramsuratkumar was born as Ramsurat Kunwar in Nardara, a small village along the stretches of river Ganges. After his intermediate education, he went in search of spiritual enlightenment. Hence, he visited three important saints of South India —Ramana Maharishi in Tiruvannamalai, Sri Aurobindo in Puducherry and Papa Ramdas in Kerala. But, due to his mundane duties Ramsurat Kunwar was unable to became a disciple at his young age,” says Balakumaran, in the book.

He further narrates, “He was in deep search of spiritual enlightenment. But he didn’t forsake his worldly duties for that, nor did he go to forests or caves. He didn’t practise Brahmacharya (celibacy). While he worked as a teacher in a high school, he also continued his search for god. He lived as a normal person and led a normal life.”

After he attained enlightenment in Tiruvannamalai, he came to Adyar Theosophical Society and was introduced to an European, Truman Caylor Wadlington, there. Wadlington wrote the first book about the yogi titled ‘Yogi Ramsuratkumar – The God Child, Tiruvannamalai’.

Courtesy: The New Indian Express

Wednesday, August 13, 2014

A poet’s naked deposition


N.Vinoth Kumar

To me, Balachandran Chullikkad got introduced by his poetic lines which appeared in one of the short stories published by a Tamil magazine. The words go like this: Life is a miracle. It always stocked an unexpected thing for you!

That abruptly hauled me into his world of writings. Though I didn’t know the language Malayalam, I had an insatiable yearning to read his writings.

Then came, his translated poem over late actress Srividya, that appeared in Ananda Vikatan, a popular Tamil weekly. Titled ‘Soundarya Lahari’, the poem shoved me to search for his writing even more.

Finally, albeit, I didn’t get the Tamil translation works of his writings, I landed up in reading his autobiographical essay collection. Written in his mother tongue, the book titled as ‘Chidambarasmarana’ Malayalam for ‘Chidambara Ninaivugal’. The book translated into Tamil by K.V.Shailaja and published by Vamsi Books, Tiruvannamalai.


In this book ‘Poet’ Balachandran Chullikkad reminisces about his life in the past and makes naked depositions as a humble ‘Bala’.

Starting from his student days, dealing the relationship with his father with a kind of cowardice, his guilty over aborting his child while he and his spouse were still college students and that’s just because of lacking money, his acquaintance with celebrities, his relationship with women, even losing his face by a girl over whom he made sexual attempts…Chullikkad shares his happenings and mishaps, unabashedly.

A reader will be shocked to hear that such a great poet once sold his blood for a pittance. But even in that poverty, he tried to be a Good Samaritan by giving his blood-soaked money to one of the patients he met in the hospital.

On another occasion, he strives to put off the fire in his belly. He was hungry and searching for food. It was an auspicious day. While all other people celebrating Onam, Chullikkad was left with hunger. All the hotels were closed in near by surroundings. He doesn’t find a fistful of food to sate his appetite.

Fortunately, after a detour he finally lands in a house as a beggar. Pitied, the woman in the house serves him. Midway, he confronts a girl who was shocked to see that a great poet eating in her home that too in the floor as a beggar. Whether you or I, being in that place probably we would have fled in spur of the moment. But, Chullikkad accepts that confrontation with overwhelmed sorrow and continued to tuck in.

He also reminisces about his rendezvous with Tamil film actor the great, Shivaji Ganesan. Chullikkad admires not only about the acting skills of Ganesan, but also his out-of-stardom qualities. Really, Tamils can held their heads high.

Amidst heart-wrenching incidents, there are some light moments fills the void. During one of his visit to international book fair, where he meets a old lady who issues a broadside over Swedish language as ‘a poor language’, simply because it doesn’t had Mahatma Gandhi’s autobiography.

In one place, he says that ‘Poetry may be a decoration for those who are affluent. But it is a malediction for the deprived’. Contemplating on the words we realise… c’est la vie!

Throughout the book the writing style is lucid and he doesn’t use any frills. That innate quality makes the reader engaging. K.V.Shailaja has made a commendable effort as a translator and this work turns to be a tour de force.

Overall, to put it laconically…. A depressing book which I have read in recent times!

Friday, July 25, 2014

பேன்ட்டி (Panty)



வங்காள மூலம்:  சங்கீதா பந்த்யோபாத்யாய் (Sangeeta Bandyopadhyay)
ஆங்கில மொழிபெயர்ப்பு: அருணவ சின்ஹா (Arunava Sinha)

.வினோத் குமார்

பெண்ணின் காமம் என்பது கடல் போன்றது. அள்ள அள்ள குறையாது. அருந்த அருந்த தாகம் தீராது... தீர்க்காது!

பசியும், காமமும்தான் உலகத்தை ஆட்சி செய்கின்றன என்று சொல்லப்படுவதுண்டு. இரண்டிலும் நிறைவென்பதை ஒருவர் எக்காலத்திலும் எய்திவிட முடியாது.

மனிதர்களாய்ப் பிறந்த அனைவருக்கும் காமம் பொதுவென்றபோதும், அதிலும் ஆண் காமம், பெண் காமம் என்று இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஆண் காமம் உச்சம் தொட்டதும் அடங்கிவிடும். அதுவும் ஓர் உடலுறவு நிகழ்வில் ஒரு முறைதான். ஆனால் பெண்ணின் காமம் அப்படியானதல்ல! ஒரே உறவில் பலமுறை உச்சம் கண்டுவிடுவார்கள். இது அறிவியல் செய்தி.

ஆனால் நிதர்சனம் என்ன தெரியுமா? இந்தியா போன்ற கலாச்சாரக் கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாட்டில் 100க்கு 90 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை கூட உச்சம் அடையாமல் போகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு உடலுறவில் உச்சகட்டம் என்ற ஒன்று இருப்பதே தெரியவில்லை என்பதுதான் உண்மை.

செக்ஸ் பற்றிய சரியாத புரிதல் ஆண் பெண் இருவருக்கும் இல்லாததே இதற்குக் காரணம்.

அதே சமயம் பெண்கள் தங்களின் ஆசைகளை வெளிப்படையாகச் சொல்லிவிடவும் முடியாது. அதற்குக் காரணமும் கலாச்சாரத்தைக் காட்டி பயமுறுத்தி வளர்க்கப்பட்டிருப்பதுதான். வெளிநாடுகளை விட்டுத்தள்ளுங்கள். இந்தப் பிரச்னை இந்தியப் பெண்களுக்கே உரித்தான ஒன்று.

இந்தப் பிரச்னை இலக்கியத்தில் எதிரொலிக்காமல் இல்லை. தமிழில் கவிதைத் தளத்தில் பெண்ணுடல், பாலியல் போன்ற விஷயங்கள் பெண்களாலும் பேசப்பட்டிருந்தாலும் அது உரைநடை இலக்கியத்தில் இன்னும் வளரவே இல்லை என்றுதான் சொல்வேன். அப்படியே இருந்தாலும் அது ஆண்களிடமிருந்துதான் அவை வந்திருக்கும். பெண்கள் எழுதியிருக்கிறார்களா என்பது சந்தேகமே.

ஆனால் வங்காள மொழியில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்கப் பெண்களின் உடல்ரீதியான விருப்பங்களை எந்த ஆபாசமும் கலவாமல் சித்தரித்திருப்பதில் கவனம் பெறுகிறது 'பேன்ட்டி' என்ற தலைப்பிலான புத்தகம்.


வங்காள மொழி பெண் எழுத்தாளரான சங்கீதா பந்த்யோபாத்யாய் இதைப் படைத்துள்ளார். இந்தப் புத்தகம் 'ஹிப்னாசிஸ்', 'பேன்ட்டி' என்ற இரண்டு குறுநாவல்களைக் கொண்டுள்ளது. வங்காள மொழியில் இருந்து நேரடியாக ஆங்கிலத்துக்கு இதை மொழிபெயர்த்திருக்கிறார் அருணவ சின்ஹா.

இந்த இரண்டு குறுநாவல்களுமே பெண்களின் காமத்தைப் பற்றிப் பேசுகிறது எனினும், சிறு வித்தியாசமுண்டு. 'ஹிப்னாசிஸ்' குறுநாவலில் ஒரு பெண் தன் காம இச்சைகளை அவள் எப்படிப் பார்க்கிறாள் என்பது பற்றிக் கூறுகிறது. 'பேன்ட்டி' நாவலில் ஒரு பெண்ணின் காமத்தை இன்னொரு பெண் எப்படிப் பார்க்கிறாள் என்பது பற்றிப் பேசுகிறது. வெறுமனே விளம்பரத்துக்காக இப்படி தலைப்பு வைக்கிறார்கள், புத்தக ரேப்பர்களை டிசைன் செய்கிறார்கள் என்று கடந்துபோய்விட முடியாத படைப்பு.

நான்கு பெண்கள் தங்களுடைய காம இச்சைகளைப் பற்றிப் பேசுவதாகத் தொடங்குகிறது 'ஹிப்னாசிஸ்' நாவல்.

'..But, I wonder now, does sleeping with more than one man amount to having a great sex life?' என்று அந்தப் பெண்களில் ஒருத்தி கேட்பதாக வரும் இரண்டாம் பக்கத்திலேயே நம்மை அதிர வைக்கிறார் நூல் ஆசிரியர் சங்கீதா.

'Ilona Kuhu Mitra revealed that she had been masturbating since the age of four'    என்று கதையின் நாயகி சொல்வதாகஅடுத்த சில வரிகளிலேயே இன்னொரு வெடி வைத்திருக்கிறார்.

ஊடக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இலோனா குஹு மித்ரா இசையமைப்பாளரான மேக் ராய் என்பவனைச் சந்திக்கிறாள். அது நனவா அல்லது வெறு கற்பனையா என்பது அவளுக்கே மட்டும் தெரிகிற விஷயம். அவன் மீது காதல் கொள்கிறாள்.

ஆனால் மேக் ராயோ திருமணமானவன். தன்னுடைய 'ஈஸி கோயிங் அப்ரோச்' மூலம் மித்ராவைக் கவர்கிறான். நிச்சயமாக அவனுக்கு அவள் மேல் காதல் இல்லை. அதற்காக செக்ஸ் வலையில் அவளை வீழ்த்த அவன் தனியாக முயற்சிகளும் மேற்கொள்வதில்லை.

மித்ராவுக்கு அவன்மேல் இருப்பது காதலா? அல்லது அவளின் வெறுமை அவளை அப்படி நம்பச் செய்கிறதா? அவளுக்கு ஏற்பட்ட வெறுமைக்குக் காரணம் அவள் இச்சைகள் தீராததாலா? அவள் குழம்பிப் போயிருக்கும் சமயம் ஒன்றில் அவர்களுக்குள் உடலுறவு நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் அதற்குப் பின் மேக் ராய் அவளை விட்டுச் சென்றுவிட, அவளுக்கு எல்லாமே குழப்பமாகவே இருக்கிறது.

அதற்குப் பிறகு அவள் என்ன ஆனாள் என்பது மீதிக் கதை. நாவல் முழுக்க ஒரு வகையான சர்ரியலிச பாணி  பின்பற்றப்பட்டிருக்கிறது. கனவும் அல்லாத உண்மையும் அல்லாத சில நேரங்களில் மித்ராவைப் போலவே நாமும் குழப்பத்திற்கு ஆளாகிறோம்.

இந்த நாவலில் ஆங்காங்கே நூலாசிரியர் கதாபாத்திரத்தினூடாக காமம் பற்றிக் கூறும் செய்திகள் நம்மை அசரடிக்கின்றன. பெண் காமத்தின் பல்வேறு பரிமாணங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.

உதாரணமாக, ஓர் இடத்தில் கதாநாயகி மித்ரா தன்னுடைய டீன் ஏஜ்ஜில் செக்ஸ் கதை ஒன்றைப் படிக்கிறாள். அந்தக் கதையில் ஓர் ஆண் படகு ஓட்ட, அதில் ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். ஆணின் அழகைக் கண்டு தூண்டுதல் பெற்ற அந்தப் பெண் அவனுடன் உடலுறவு கொள்கிறாள். படகில் ஏறிய நொடி முதல் உடலுறவு முடியும் வரைக்கும் அந்தப் பெண் அந்த ஆணுடன் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை. இந்த அமைதியின் காரணத்தால்தான் மித்ராவுக்கு அந்தக் கதை நினைவில் இருப்பதாக நூலாசிரியர் கூறுகிறார். அவரின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்...

"Ilona Kuhu Mitra had remembered the story only because of this silence. She had fantasized about it. She had wanted to experience this silence in her own life. In her head, she would often enter the covered section of a boat. In her mind, she often wanted to cross a river in the darkness".

இன்னொரு இடத்தில் இப்படி:

"...Ilona Kuhu Mitra went home that day and flung herself on her bed, trying to masturbate. But even rubbing herself for hours did not help. She didn't get even slightly wet. Ilona Kuhu Mitra resorted to every possible fantasy, conjured up every illicit relationship she could, imagined herself in bed with three or four men, even added two or three women".

நாவலின் ஓரிடத்தில் மித்ராவே இப்படிச் சொல்கிறாள்...

"I've always known that sex has nothing to do with the heart. What starts with the body ends with the body. That's why I don't believe in all these clearly defined identities like homosexual or bisexual. Anything and anybody can give you that pleasure. Our pleasure orientation is concentrated in such a small area. A hole or penis, around which there are a few nerves capable of receiving the pleasure stimulus. The rest is imagination".

சுய இன்பம் காணும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு கற்பனை இருக்கும். இந்த நாவலின் ஆரம்பத்தில் நாயகியின் தோழி ஒருத்தி இப்படிச் சொல்கிறாள்...

"Do you know what I used to fantasize about when I began masturbating?' asked Lavanya. 'My father doing my mother. Uff, I'd be so miserable afterwards. This is probably why I became so distant from my parents, don't you think, Ilona?'

'If a psychiatrist heard this, he'd call it a case of the Electra Complex', remarked Sunetra".

பெண்ணின் காமம் முழுவதுமாக நிறைவேறாதபோது அவள் உடலை அவளே வெறுக்கும்படி ஆகிறது. மித்ராவுக்கு அப்படித்தான் ஆனது. அதை நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார்...

"When she stood naked before the mirror, she saw an asexual body. Earlier, she used to feel as though a celebration was under way all over her body, like a village fair".

புத்தகத் தலைப்பான 'பேன்ட்டி' நாவல் இரண்டாவதாக வைக்கப்பட்டுள்ளது. இதிலும் அதே சர்ரியலிச பாணி



இந்தக் கதையில் ஆளில்லாத ஒரு அபார்ட்மென்ட் வீட்டுக்கு நாயகி வருகிறாள். அங்கு அவள் வேறு ஒரு பெண்ணின் பேன்ட்டியைப் பார்க்கிறாள். அப்போது அவளுக்கு இன்னொரு பெண்ணின் காமத்தைப் பற்றிய சிந்தனைகள் ஏற்படுகின்றன. அதைத் தொடர்ந்து அவளுக்குள் கேள்விகளும் எழுகின்றன.

"A woman who wears a leopard-print panty must be wild by nature. At least when it comes to sex. The question was, how wild? Wilder than me, or not as much?"

(இந்தப் பதிவைப் படிக்கும் பெண்களில் யாரேனும் மேற்குறிப்பிட்ட 'சிறுத்தைத் தோல் வடிவ பேன்ட்டி' அணிகிற பழக்கம் இருந்தால், இந்த நூலாசிரியர் சொல்வது போன்று குறைந்தபட்சம் செக்ஸ் விஷயத்திலாவது நீங்கள் தீவிரமாக இருக்கிறீர்களா என்பதை சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்..!)

இதிலும் நாம் எதிர்பாராத வகையில் பெண் காமம் கையாளப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு இவை:

"..Yes, showering naked. Yes, she had soaped herself. Yes, she would soap herself again with you in mind and, placing her hand on her private parts, say exactly thrice - 'I'm yours, I'm yours, I'm yours'.

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தன் மார்பக வலியைக் கூட தனது காமத்தின் மூலம் எப்படி தீர்த்துக் கொள்கிறாள் என்பதை நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார்...

"...She thrusts the nipple towards your lips.

---This was what I asked you to come for. Because it was hurting - I can't scratch it..."

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் தான் சுவைத்த ஆணின் விந்து எப்படிப்பட்ட சுவையுடையதாய் இருக்கிறது என்பதை அந்தப் பெண்ணே இப்படி எழுதுகிறாள்:

"...She went back home. And wrote the same day, 'I know the taste of sperm!' She described the taste. 'The juice from sliced and grated tender green shoots of wheat, ten days after the seeds were planted in soft earth, tastes exactly like sperm. Just like the beating heart of the wheat seedlings in that juice, the spirit of life can be clearly discerned when drinking sperm. When the liquid slides down the tongue, its effervescence spreads all the way to the windpipe'. Dying without getting to know this extraordinary taste is a failure of being born as a woman. It is the duty of a man to help a woman experience this unique taste. This helping hand is known as love".

நூலின் சில இடங்களில் மொழியை லாவகமாகப் பயன்படுத்துகிறார் சங்கீதா. ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்.. "Ilona usually left office before the sun punctured the night sky with a pin".

இன்னொரு இடத்தில் இப்படி.. "Apart from the friends, family, colleagues and work associates in our lives, there are some people whom we have never met, never spoken to, who do not know us, who think of us as collective nouns - viewers, audience, citizens, voters and so on".

வேற்று மொழி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறோம் என்கிற சலிப்பே தட்டாமல் இருக்கிறது மொழிநடை. தங்களின் தாய்மொழியில் நேரடியாகப் படிப்பது போன்ற சுகத்தைத் தந்த விதத்தில் அருணவ சின்ஹாவின் புலமை புலப்படுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தமிழில் இதுபோன்று ஒரு படைப்பு, பெண்களிடமிருந்து வராதா என்று ஆயாசப்பட்டுக் கொள்ள மட்டுமே முடிந்தது. ஏனெனில், 'யோனி கடுக்கிறது' என்று எழுதியதற்கே பொங்கி எழுந்த கலாச்சாரக் காவலர் கூட்டமல்லவா நாம்?

Courtesy: Girl wearing panty image - Amazon.com